Showing posts with label கட்டுரைகள். Show all posts
Showing posts with label கட்டுரைகள். Show all posts

தமிழ் ஊடகத்துறையினரே ஒற்றுமை இல்லையேல் வீழ்வது உறுதி -வி.தேவராஜ்

மறைந்த ஊடகவியலாளர் அமரர் ஐ.நடேசனின் 12ஆவது நினைவு தினத்தை முன்னிட்டு

பெண்கள் மீதான வன்முறையை ஒடுக்க வேண்டும்

பாலியல் வன்முறையில் மிகவும் கீழ்த்தரமானது கற்பழிப்பாகும் இது பெண்களுக்கான

மௌனித்துப்போன ரவுப் ஹகீம் இனியாவது வாய் திறப்பாரா? சர்ஜான்

நாட்டில்  தற்பொழுது  முக்கியமான சில பிரச்சனைகள் தொடர்பாக

உடல் எடைக்கு ஏற்ப தினமும் சராசரியாக அருந்த வேண்டிய நீர்

dutkyukகொழுப்பை கரைத்து, உடற்சக்தியை அதிகரிக்க  

விடுதலை கொண்ட பசியும், போர் வீரன் சிந்தும் குருதியும் ஓய்வதில்லை

gdghkfgkபல்லாயிரம் போராட்ட வரலாறுகளையும்

கம்ப்யூட்டரில் அதிக நேரம் வேலை செய்பவர்களா நீங்கள்? இந்த கண் பயிற்சிகள் உங்களுக்குத்தான்!!

yes_exercise_002.w245கம்ப்யூட்டர் திரையை நீண்ட நேரம் உற்று பார்த்து வேலை செய்வதால் பார்வை

மஹிந்தவின் கோவணத்தை உருவிய முஸ்லீம் அரசியல்வாதிகள் மைத்திரியின் கோவணத்தையும் உருவுவார்கள்

fgjtdjஇலங்கைத் திருநாட்டில் சமாதானம் நிலவியுள்ள இந்தக் காலகட்டத்தில் தமக்கான

இறுதி யுத்தத்தில் தமிழ் மக்களின் கண்ணியமான வாழ்வு குலைக்கப்பட்டதே இனப்படுகொலைதான்.

sgeddfshgsdhgயுத்தத்தின் போது இறுதிவரை வன்னியில் இருந்த ஒளிப்பட ஊடகவியலாளர்

ஐ.நா.சபையில் மௌனிக்கப்பட்ட ஈழத்தமிழர் விவகாரம்- இரா.துரைரத்தினம்

scdfdghஐ.நா.மனித உரிமை பேரவையின் 31ஆவது கூட்டத்தொடரில் இலங்கையில்

“காதலர் தினம்” சுவையான வரலாற்று தகவல்கள்.

love_romanceஉலக காதலர்கள் கொண்டாடும் காதலர் தினம் குறித்து பல்வேறு சுவையான, தகவல்கள் கூறப்படுகின்றன. காலம் காலமாய் கூறப்பட்டு வரும் காதலர்தினக் கதைகள்

ஒரு கணவன்/காதலன் தன் மனைவி/காதலிக்காக விட்டுக்கொடுக்க வேண்டிய விஷயங்கள்

romanceஒரு ஆணாக, உங்கள் காதலி அல்லது மனைவியிடம் இருந்து பல எதிர்ப்பார்ப்புகளை நீங்கள் கொண்டிருப்பீர்கள்.

சிங்களப் பாணியில் பிரிந்து நின்று அரசியல் நடத்தும் முஸ்லிம் தலைமைகள்


ghghjஇன்றைய நல்லாட்சியில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு உத்தியோகப் பற்றற்ற

தமிழ் மக்களுக்கு என்ன தீர்வைத்தான் சொல்கிறது ஜே.வி.பி?

xgfjgkஇலங்கையில் மிக நீண்டகாலமாக நிலவிவரும் இனப்பிரச்சினைக்கு ஒற்றையாட்சிக்குள்ளான  

தற்கொலை அங்கியடன் பிரபாகரனை மே 19 கடைசியாக பார்த்தேன்....! புதுக்கதை

hjghkkஇலங்கை இறுதி கட்ட போருக்கு பின்னரும் பிரபாகரன் உயிருடன் இருந்தார் என்று போர்

தமிழ் அரசியல் கைதிகள் தொடர்பில் வன்னி மக்களின் கருத்துக்கள்

gjfgjதமிழ் மக்களின் எதிர்பார்ப்புக்கள் நிறைந்த பேராதரவுடன் ஆட்சி மாற்றம்

தமிழீழ விடுதலைப்புலிகளின் வீழ்ச்சியும் தமிழ் மக்களின் பொருளாதார பின்னடைவும் -ந.ஜனகன்

fbcfh




இலங்கையின் சுதந்திரத்துக்கு முன்பும் பின்பும் அரசியல் ரீதியிலான

புழுதிக்குள் வீசப்பட்டுக்கிடக்கும் தமிழ்ப் பெண்கள் வி.தேவராஜ்

 

சமூக சிந்தனை, சமூக பொறுப்பு இவை இரண்டுமே எம்மிடையே இன்று அருகி வருகின்றது. ‘நாம்’ நாங்கள் ;என்று நினைத்து

ஒற்றுமை என்பது தமிழர் தரப்பில் இப்போது அல்ல எப்போதும் ஏற்படாது- இரா.துரைரத்தினம்

 

மைத்திரிபால சிறிசேன ஜனாதிபதியாக பதவி ஏற்ற பின் கடந்த வருடம் லண்டனுக்கு விஜயம் செய்திருந்தார்

யாழ்.பல்கலையின் கௌரவம் பாதுகாக்கப்பட வேண்டுமானால் அதன் மாணவர்கள் நீதிமன்றக் கூண்டில் நிற்கக்கூடாது

யாழ் பல்கலைக்கழகத்தின் கௌரவம் மிகவும் முக்கியமானது. அது பாதுகாக்கப்பட வேண்டுமானால், பல்கலைக்கழக மாணவர்கள் நீதிமன்ற குற்றக் கூண்டில் நிற்கக் கூடாது என யாழ் மேல் நீதிமன்ற நீதிபதி இளஞ்செழியன் எச்சரிக்கை செய்துள்ளார். இது தொடர்பில் பெற்றோர்களும் கூடிய கவனம் செலுத்த வேண்டும் என்றும் அவர் அறிவுறுத்தியுள்ளார். அபாயகரமான ஆயுதங்கள் சட்டத்தின் கீழ் பெற்றோல் குண்டு, வாள், பொல்லு மற்றும் ஆயுதங்களுடன் யாழ் பல்கலைக்கழக மாணவர்கள் இருவர் உட்பட 10 இளைஞர்களை சுன்னாகம் பொலிஸார் கைது செய்திருந்தனர். மல்லாகம் நீதிமன்றம் இவர்களை விளக்கமறியலில் வைத்து விசாரணைகளை நடத்துமாறு பொலிஸாருக்கு உத்தரவிட்டிருந்தது. இந்த இளைஞர்களை பிணையில் விடுமாறு முன்வைக்கப்பட்ட விண்ணப்பத்தை மல்லாகம் நீதவான் நிராகரித்திருந்தார். இதனையடுத்து, கைது செய்யப்பட்டிருந்த 2 பல்கலைக்கழக மாணவர்களின் கல்வியையும் எதிர்காலத்தையும் கருத்திற்கொண்டு, இவர்களுக்கு பிணை வழங்க வேண்டும் என்று யாழ்ப்பாணம் மேல் நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்யப்பட்டிருந்தது. கடந்த 30ஆம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டிருந்த, வழக்குத் தவணையின்போது, இந்த, மேன் முறையீட்டு பிணை மனு மீதான விசாரணையை, முடிவுக்குக் கொண்டு வந்தபோதே நீதிபதி இளஞ்செழியன் இந்த எச்சரிக்கையையும், அறிவுறுத்தலையும் விடுத்துள்ளார். அபாயகரமான ஆயுதங்களுடன் கைது செய்யப்பட்டவர்களுக்கு பிணை வழங்க மறுத்து, அவர்களை உள்ளே தள்ளியிருந்த மல்லாகம் நீதிமன்றம் அவர்களுக்கு எதிரான சட்ட நடவடிக்கைகளை தொடர்ந்து முன்னெடுப்பதற்காக அரச பகுப்பாய்வு திணைக்களத்தை நாடியிருந்தது. கைது செய்யப்பட்ட இளைஞர்களிடம் இருந்து கைப்பற்றப்பட்டிருந்த பெற்றோல் குண்டை (நேர்த்தியாக பெற்றோல் அடைக்கப்பட்ட போத்தல் குண்டு) ஆய்வு செய்து, அது அபாயகரமான ஆயுதங்கள் சட்டத்தின் கீழ் வருகின்றதா என்பது குறித்து அறிக்கை சமர்ப்பிக்குமாறு அரச பகுப்பாய்வாளருக்கு மல்லாகம் நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. இதற்கமைவாக நடத்தப்பட்ட ஆய்வில், இந்த பெற்றோல் குண்டு அபாயகரமான ஆயுதங்களின் பட்டியலில் அடங்கவில்லை என அரச பகுப்பாய்வு திணைக்களம் நீதிமன்றத்திற்கு சமர்ப்பித்திருந்த அறிக்கையையடுத்து, சந்தேக நபர்கள் 10 பேரையும் மல்லாகம் நீதவான் சதீஸ்கரன் பிணையில் செல்ல அனுமதித்திருந்தார். இந்தத் தகவலை மேன்முறையீட்டு பிணை மனு வழக்குத் தவணையின்போது, யாழ் பல்கலைக்கழக மாணவர்கள் இருவர் உள்ளிட்ட 10 சந்தேக நபர்களின் சார்பில் முன்னிலையாகியிருந்த சட்டத்தரணிகள் மேல் நீதிமன்ற நீதிபதி இளஞ்செழியனின் கவனத்திற்குக் கொண்டு வந்தனர். மல்லாகம் நீதிமன்றத்தில் சந்தேகநபர்கள் பத்து பேருக்கும் பிணை வழங்கப்பட்டிருப்பதனால், மேல் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டிருந்த தமது பிணை மனுவை கைவாங்குவதற்கு நீதிமன்றத்திடம் அந்த சட்டத்தரணிகள் அனுமதி கோரியிருந்தனர். அப்போது யாழ்.பல்கலைக்கழக மாணவர்கள் இருவரின் பெற்றோர்களும் நீதிமன்றத்தில் சமுகமளித்திருந்தனர். சட்டத்தரணிகளின் விண்ணப்பத்தை ஏற்று, இந்த பிணை மனு மீதான விசாரணையை முடிவுக்குக் கொண்டு வந்த நீதிபதி இளஞ்செழியன் தெரிவித்ததாவது – ரவுடித்தனம், தெருச் சண்டித்தனம், வாள்வெட்டு, கோஷ்டி மோதல் போன்ற பொது அமைதியைக் குலைக்கின்ற சமூக விரோதச் செயற்பாடுகளுக்கு இடமளிக்க முடியாது. இளைஞர்கள் கல்வி கற்பதற்காகவே, யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்திற்குச் செல்கின்றனர். அவர்கள் தெருச் சண்டித்தனத்தில் ஈடுபட முடியாது. யாழ்ப்பாணப் பல்கலைக்கழ மாணவர்களாக இருக்கும் இரண்டு பேர், தெருவில் நின்ற மற்ற இளைஞர்களுடன் பெற்றோல் குண்டு பொல்லு வாள் மற்றும் ஆயுதங்களுடன் கைது செய்யப்பட்டமை பாரதூரமான விடயமாகும். எனவே, யாழ் பல்கலைக்கழகத்தின் கௌரவம் பாதுகாக்கப்பட வேண்டியது முக்கியம். அது, அங்கு பயிலும் மாணவர்களின் முக்கிய பொறுப்பாகும். அந்த கௌரவம் பாதுகாக்கப்பட வேண்டுமானால், பல்கலைக்கழக மாணவர்கள் நீதிமன்றத்தின் குற்றக் கூண்டுகளில் நிற்கக் கூடாது. அவர்கள் தமது பொறுப்பை உணர்ந்து செயற்பட வேண்டும். இது விடயத்தில் பெற்றோரும் அசமந்தமான போக்கில் இருக்க முடியாது. அவர்களும் தமது பிள்ளைகள் குறித்து கூடிய கவனம் எடுத்துச் செயற்பட வேண்டும் – என்றார்.


iklan

 

Copyright © Unmainews. All rights reserved. Template by CB Blogger & Templateism.com