கொழுப்பை கரைத்து, உடற்சக்தியை அதிகரிக்க தினமும் நீர் குடிங்க!
இரத்த ஓட்டத்தில் இருந்து மூளை, இதயம், நுரையீரல், சிறுநீரகம் என அனைத்து உடல் பாகங்களும் ஒவ்வொன்றாக ஸ்தம்பிக்க ஆரம்பிக்கும். இதனால், தான் சரியான நேர இடைவேளையில் நீர் அருந்த வேண்டியது அவசியம் என மருத்துவர்கள் கூறுகின்றனர்.
பத்தே நாட்களில் எடையை குறைக்க வேண்டுமா?
அப்ப வாட்டர் டயட் ஃபாலோ பண்ணுங்க… பரவலாக ஒரு நாளுக்கு மூன்று லிட்டர் அளவு நீர் அனைவரும் அருந்த வேண்டும் என கூறப்படுகிறது. அவரவர் உடல் எடைக்கு ஏற்ப தான் நீரை உட்கொள்ள வேண்டும். ஏனெனில், அளவுக்கு மீறி நீர் பருகுவதால் உடல்நல சீர்கேடுகள் ஏற்படும் அபாயமும் இருக்கிறது.
ஏழு நாட்கள் தொடர்ந்து தேங்காய் தண்ணீர் குடித்தால் நிகழும் மாற்றங்கள் என்னவென்று தெரியுமா!
எனவே, உங்கள் உடல் எடைக்கு ஏற்ப தினமும் எவ்வளவு நீர் குடிக்க வேண்டும் என தெரிந்துக் கொள்ளுங்கள்….
45
45 கிலோ வரை உடல் எடை கொண்டிருப்பவர்கள் தினமும் 1.9 லிட்டர் அளவு சராசரியாக நீர் அருந்த வேண்டும்.
50
50 கிலோ வரை உடல் எடை கொண்டிருப்பவர்கள் தினமும் 2.1 லிட்டர் அளவு சராசரியாக நீர் அருந்த வேண்டும்.
55
55 கிலோ வரை உடல் எடை கொண்டிருப்பவர்கள் தினமும் 2.3 லிட்டர் அளவு சராசரியாக நீர் அருந்த வேண்டும்.
60
60 கிலோ வரை உடல் எடை கொண்டிருப்பவர்கள் தினமும் 2.5 லிட்டர் அளவு சராசரியாக நீர் அருந்த வேண்டும்.
65
65 கிலோ வரை உடல் எடை கொண்டிருப்பவர்கள் தினமும் 2.7 லிட்டர் அளவு சராசரியாக நீர் அருந்த வேண்டும்.
70
70 கிலோ வரை உடல் எடை கொண்டிருப்பவர்கள் தினமும் 2.9 லிட்டர் அளவு சராசரியாக நீர் அருந்த வேண்டும்.
75
75 கிலோ வரை உடல் எடை கொண்டிருப்பவர்கள் தினமும் 3.2 லிட்டர் அளவு சராசரியாக நீர் அருந்த வேண்டும்.
80
80 கிலோ வரை உடல் எடை கொண்டிருப்பவர்கள் தினமும் 3.5 லிட்டர் அளவு சராசரியாக நீர் அருந்த வேண்டும்.
85
85 கிலோ வரை உடல் எடை கொண்டிருப்பவர்கள் தினமும் 3.7 லிட்டர் அளவு சராசரியாக நீர் அருந்த வேண்டும்.
90
90 கிலோ வரை உடல் எடை கொண்டிருப்பவர்கள் தினமும் 3.9 லிட்டர் அளவு சராசரியாக நீர் அருந்த வேண்டும்.
95
95 கிலோ வரை உடல் எடை கொண்டிருப்பவர்கள் தினமும் 4.1 லிட்டர் அளவு சராசரியாக நீர் அருந்த வேண்டும்.
100
100 கிலோ வரை உடல் எடை கொண்டிருப்பவர்கள் தினமும் 4.3 லிட்டர் அளவு சராசரியாக நீர் அருந்த வேண்டும்
0 comments:
Post a Comment