பொதுமக்கள் என்னிடம் வைத்த கோரிக்கையை பரிசீலணை செய்து எதிர்வரும் நாட்களில் நிறைவேற்றுவேன்.
1:50 PMunmainews.com
அரசியலுக்கு வருவதற்கு முன் நான் செய்த போதுச்சேவையை தொடர்ந்தும் செய்வேன் என்றும் தேர்தல் பிரச்சார காலத்தில் பொதுமக்கள் என்னிடம் வைத்த கோரிக்கையை பரிசீலணை செய்து அந்த கோரிக்கையை எதிர்வரும் நாட்களில் நிறைவேற்றுவேன் என உறுதியளிக்கின்றேன். என ஜனநாயக தேசிய கூட்டணியின் தபால் பெட்டி இலக்கம் நான்கில் போட்டியிட்ட பாராளுமன்ற வேட்பாளரும் வவுனியாவின் தொழிலதிபருமான குருநாதப்பிள்ளை விஜேந்திரரத்தினம் வாக்கழித்த மக்களை நேரில் சென்று நன்றி தெரிவித்த பின் ஊடகங்களுக்கு கருத்த தெரிவிக்கும் போதே இவ்வாறு தெரிவித்தார்.
0 comments:
Post a Comment