2024 இம்முறை ஐக்கிய மக்கள் சக்தி 113 ஆசனங்களை பெற்று ஆட்சி அமைக்கும் கடந்த காலத்தில் ஆறு பிரதிநிதிகளை அனுப்பியிருந்தோம் அவர்கள் சரியாக செய்திருந்தால் எமக்கான தேவையிருக்காது வன்னி தேர்தல் தொகுதியில் திருவிழா காலத்தில் வித்தை காட்டிகள் வருவதை போன்று தேர்தல் காலத்தில் வந்துள்ளார்கள் என வன்னி மாவட்ட வேட்பாளர் சாந்திகுமார் நிரோஸ் இவ்வாறு தெரிவித்தார்.
0 comments:
Post a Comment