சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தனவுடன் நாடாளுமன்ற வளாகத்தில் இன்று இடம்பெற்ற கலந்துரையாடலின் போது அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.
இதன்போது பொருளாதாரம் உள்ளிட்ட இரு நாடுகளுக்கும் இடையிலான முக்கிய பல விடயங்கள் மற்றும் அமெரிக்காவினால் எதிர்வரும் காலங்களில் முன்னெடுப்பதற்கு எதிர்பார்க்கப்பட்டுள்ள வலுசக்தி துறை சார் முதலீடுகள் என்பன குறித்தும் கலந்துரையாடப்பட்டுள்ளன.
கொவிட்-19 பரவலுக்கு மத்தியில் நாட்டின் அபிவிருத்தி மற்றும் ஜனநாயகம் என்பவற்றை பாதுகாப்பதற்கு அமெரிக்கா உதவும் எனவும் இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவர் அலெய்னா பி. டெப்லிட்ஸ் இதன்போது தெரிவித்துள்ளார்.
0 comments:
Post a Comment