எதிர்பாராத நேரத்தில் ஏதேனும் விபரீதங்கள் நேர்ந்தால் தேவைப்படும் தொலைபேசி இலக்கங்கள்

இலங்கையில் ஏதேனும் அவசர உதவிகள் தேவைப்பட்டாலோ விபத்துக்கள் ஏற்பட்டாலோ உடனடியாக கீழே கொடுக்கப்பட்டுள்ள தொலைபேசி
இலக்கங்களுக்கு அழைப்பை ஏற்படுத்துங்கள்.

1. அவசர பொலிஸ் பிரிவு - 119, 011-5717171
2. அம்புலன்ஸ் (கொழும்பு) - 110
3. பெண்களிற்கெதிரான வன்முறைகள் - 1938
4. அரச தகவல் பாதுகாப்பு திணைக்களம் - 1919
5. நீர் வடிகாலமைப்புச் சபை - 1939
6. போதைப்பொருள் சார்ந்த பிரச்சினைகள் - 1984
7. குடியகல்வு மற்றும் குடிவரவு - 1962
8. கல்வி அமைச்சு - 1988
9. மொழிகள் சார் பிரச்சினைகள் - 1956
10. உளநலம் சார் பிரச்சினைகள் - 021 222 6666
11. சட்ட உதவி ஆணைக்குழு - 021 222 4545
12. சிறுவர் துஸ்பிரயோகம் - 1929
13. பரீட்சை திணைக்களம் - 1911
14. உயர்கல்வி அமைச்சு - 1918
15. தேசிய உதவி மையம் - 118
16. போதனா வைத்தியசாலை விபத்துப்பிரிவு - 011-2691111
17. குருதி வங்கி - 011-2695728, 011-2692317, 011-2674799
18. செஞ்சிலுவை - 011-2672727
19. தீயணைப்பு பிரிவு மற்றும் அம்புலன்ஸ் - 011-2422222, 110
20. இராணுவ தலைமையகம் - 011-2432682
21. வெடிகுண்டு செயலிழப்பு பிரிவு - 011-2691500, 011-2437515, 011-2330646
22. குற்றப்பிரிவு - 011-2691500
23. பொலிஸ் தலைமையகம் - 011-2421111
24. மின்சார தடை - 011-2466660, 011-4617575
25. அவசர சுற்றுலாத்துறை பொலிஸ் - 011-2421052
26. தொலைபேசி இணைப்பு - 112
27. தேசிய அவசர பிரிவு - 011-2691095, 011-2699935
28. விபத்து பிரிவு - 011-2693184
29. சென்.ஜோன் அம்புலன்ஸ் சேவை - 011-2437744
30. மோசடி பணியகம் - 0112583512
31. சட்ட உதவி ஆணைக்குழு - 0112433618
32. கொழும்பு போதனா வைத்தியசாலை அம்புலன்ஸ் - 011-2691111
33. செஞ்சிலுவை அம்புலன்ஸ் - 011-5555505
34. மத்திய பேருந்து நிலையம் - புறக்கோட்டை - 011-2329606
35. கொழும்பு கோட்டை புகையிரத விசாரணை பிரிவு - 011-2434215
36. வடக்கில் தமிழில் முறைபாடுகளை மேற்கொள்ள - 076-6224949, 076-6226363
37. மின்வலு மற்றும் மின்சக்தி அமைச்சு - 1901
38. பொது நிர்வாக அமைச்சு - 1905
39. அபிவிருத்தி தொடர்பான தகவல்களும் முறைபாடுகளும் - 1912
40. இலங்கை விமான சேவைகள் மற்றும் விபரங்கள் - 1979
41. சூழல் தொடர்பான பிரச்சினைகள் மற்றும் முறைபாடு - 1991
42. விசாரணை மற்றும் கண்காணிப்பு - 1905
43. IMEI மீளாய்வு அலகு - 1909
44. விவசாயிகளுக்கான சேவைகள் - 1918
45. மனித உரிமைகள் தொடர்பான முறைபாடுகள் - 1996
46. வெளிநாட்டு ஊழியர்கள் மற்றும் அவர்களின் உறவினர்களது முறைபாடுகள் - 1989
47. தேசிய போதைப்பொருள் கட்டுப்பாட்டு வாரியம் - 1984
48. நுகர்வோரின் புகார்கள் மற்றும் ஆலோசனைகள் - 1977
49. பிரதமர் - 011-2321406
50. மக்கள் வங்கி தொடர்பான சேவைகள் - 0112481481
51. இலங்கை மத்திய வங்கி - 011-2477415, 011-2477411, 011-2477416, 011-2477417
52. இலங்கை மின்சக்தி நிறுவனம் - 1910
53. விவசாய அபிவிருத்தி மற்றும் கமநல சேவைகள் - 1920
54. அவசர அதிவேக பிரிவு - 1969
55. இலங்கை மின்சார சபை - 1987
56. தேசிய வைத்தியசாலை - 1959
57. தொழில்நுட்பம் மற்றும் ஆராய்ச்சி அமைச்சு - 1966
58. வீதி அபிவிருத்தி அதிகாரசபை - 1968
59. தொழில்துறை ஒழுங்குமுறை ஆணையம் - 1900
60. புற்றுநோய் வைத்தியசாலை(மகரகம) - 011-2842052

About the Author

unmainews.com

Author & Editor

Has laoreet percipitur ad. Vide interesset in mei, no his legimus verterem. Et nostrum imperdiet appellantur usu, mnesarchum referrentur id vim.

0 comments:

Post a Comment


iklan

 

Copyright © Unmainews. All rights reserved. Template by CB Blogger & Templateism.com