ஆண்டியாபுளியங்குளம் - ஜும்ஆப் மஸ்ஜித் பள்ளிவாசல் இப்தார் நிகழ்வு

புனித றமழான் நோன்புக்கான ஆண்டியாபுளியங்குளம் இப்தார் நிகழ்வு 29-06-2016 அன்றுஆண்டியாபுளியங்குளம் ஜும்ஆப் மஸ்ஜித் பள்ளி வாயிலில் இடம் பெற்றது. இந்நிகழ்விற்கு நிதி அனுசரணை Al-Hima Islamic Service- Sri Lanka வழங்கிறிருந்தது.இந்நிகழ்வினை கௌரவ கே.காதர் மஸ்தான் (பா.உ) வன்னி மாவட்ட அபிவிருத்தி ஒருங்கிணைப்புக்குழு இணைத்தலைவரால் ஏற்பாடு செய்யப்பட்டது.மேலும் இந்நிகழ்வில் பெருமளவிலான மக்கள் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடதக்கது.

About the Author

unmainews.com

Author & Editor

Has laoreet percipitur ad. Vide interesset in mei, no his legimus verterem. Et nostrum imperdiet appellantur usu, mnesarchum referrentur id vim.

0 comments:

Post a Comment


iklan

 

Copyright © Unmainews. All rights reserved. Template by CB Blogger & Templateism.com