கபாலி படத்தின் முன்பதிவு ஆரம்பித்த அடுத்த சில நிமிடங்களிலேயே ஹவுஸ்புல் தான். பலரும் டிக்கெட் கிடைக்காமல் அங்கும், இங்கும் அழைந்து வருகின்றனர்.
இந்நிலையில் இப்படம் முதல் நாள் எப்படியும் ரூ 60-65 கோடி வசூல் செய்யும் என நாம் முன்பே கூறியிருந்தோம், தற்போது ஒரு கருத்துக்கணிப்பு வந்துள்ளது.
இதில் முதல் மூன்று நாட்கள் முடிவில் கண்டிப்பாக ரூ 160 கோடி வரை கபாலி வசூல் செய்யும் என கூறியுள்ளனர், மேலும் ஓவர்சீஸில் ரூ 70 கோடி வரை வரும் என எதிர்ப்பார்க்கப்படுகின்றதாம்.
0 comments:
Post a Comment