இணைய ஊடகவியலாளர்களின் எதிகாலம், வளர்சி, பாதுகாப்பு உள்ளிட்ட முக்கிய பல விடயங்களை கருத்திற்கொண்டு இணைய ஊடகவியலாளர்களுக்கான அங்கீகாரத்தினை பெற்றுக்கொள்ளும் பொருட்டு வவுனியா மாவட்ட இணைய ஊடவியலாளர் சங்கத்தினை நிறுவுவதற்கான ஒன்றுகூடல் ஒன்று நாளை 21/06/2016 [செவ்வாய் கிழமை ] மாலை 5.00 மணியளவில் வவுனியா, குடியிருப்பு, சிறுவர் பூங்காவில் இடம்பெற இருப்பதனால் இணையத்தளங்களில் ஊடகவியலாளர்களாக பணிபுரியும் அனைவரையும் இவ் ஒன்று கூடலில் பங்குபற்றுமாறு கேட்டுக்கொள்வதாகவும் இவ் பொது அழைப்பினை தனிப்பட்ட அழைப்பாக கருதி அனைவரையும் கலந்து கொள்ளுமாறும் ஏற்பாட்டுக்குழு அழைப்பு விடுத்துள்ளது.
தொடர்புகளுக்கு :- 0776323884 , 0775588141, 0778500294,0776906182
0 comments:
Post a Comment