அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் இன்று காலை 8 மணி முதல் அடையாள பணி பகிஷ்கரிப்பில் ஈடுபட்டுள்ளனர்.
உள்ளீர்ப்பு பயிற்சி நடவடிக்கைகளுக்காக மருத்துவர்களுக்கான நியமனங்களை வழங்கும் போது மோசடிகள் இடம் பெற்றுள்ளதாக தெரிவித்தே இந்த பணி பகிஷ்கரிப்பு முன்னெடுக்கப்படுகின்றது.
அத்துடன் காலை 8 மணி முதல் நண்பகல் 12 மணி வரை பணி பகிஷ்கரிப்பு முன்னெடுக்கப்படவுள்ளதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றது
அவரச சிகிச்சைப் பிரிவு தொடர்ந்தும் இயங்கவுள்ளதுடன் சிறுவர் வைத்தியசாலைகள் ,சிறுநீரக வைத்தியசாலைகள் மற்றும் பிரசவ விடுதிகளுக்கு இந்த பணி பகிஷ்பரிப்பு பாதிப்பை ஏற்படுத்தாது என தெரிவிக்கப்படுகின்றது.
0 comments:
Post a Comment