வன்னி மாவட்ட பாராளுமன்ற உருப்பினர் கௌரவ கே.காதர் மஸ்தான் அவர்களகளால் (2016 /05/15) அன்று வ/கல்குன்னாமடு பாலர் பாடசாலைக்கு பாடசாலை நிவாகத்தின் வேண்டுகோளிற்கிணங்க தனது சொந்த நிதியிலிருந்து சுமார் 50000 ரூபா பெறுமதிமிக்க தளபாடங்களை அன்பளிப்பு செய்துள்ளார்.
தொடர்ந்து உரை நிகழ்த்தும் போது தேர்தல் காலங்களில் நான் மக்களுக்களித்த வாக்குறுதிகளை நிறைவேற்ற வேண்டும் என்பதில் மிகத் தெளிவாக உள்ளதாகவும் சில வாக்குறுதிகளை நிறைவேற்றி வருவதாகவும் குறிப்பிட்டார்.
0 comments:
Post a Comment