அண்மையில் நாட்டில் பெய்த கடும் மழை காரணமாக வன்னி பகுதியில் பல குளங்கள் உடைப்பெடுத்து வெள்ள அனர்த்தம் ஏற்பட்டுள்ளது.
இவ்விடயத்தை அறிந்த வன்னி நாடாளுமன்ற உறுப்பினரும் அபிவிருத்தி குழு இனைத்தலைவருமான கே.காதர் மஸ்தான் நிலமைகளை நேரில் சென்று பார்வையிட்டதுடன் சம்மந்தப்பட்ட அதிகாரிகளுடன் தொடர்பு கொண்டு விளக்கியுள்ளதாக தெரிவித்தார்
இவ்விஜயத்தின் போது அரசமுறிப்பு பெரியமடு மற்றும் பாலமோட்டை கமக்கார அமைப்பு பிரதிநிதிகளை சந்தித்து கலந்தரையாடியதாகவும் தெரிவித்தார்
0 comments:
Post a Comment