தாஜ் உணவகத்தில் கொள்வனவு செய்த இறச்சி ரொட்டிக்குள் கம்பி ஆணி!

இன்று [21/05/2016] மட்டக்களப்பு காத்தான் குடியில் தாஜ் உணவகத்தில் கொல்வனவு செய்த இறச்சி ரொட்டிக்குள் கம்பியாணி ஒன்று கிடந்ததாக கொள்வனவு செய்த நபர் இன்றைய திகதியிடப்பட்ட கொள்வனவு சிட்டையுடன் புகைப்படங்களை தனது முகநூல் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்


.


தாஜ் உணவக உரிமையாளருடன் தொடர்பு கொண்டபோது சாப்பாட்டில் நாங்கள் தவறுதலாக ஆணியை போட்டுவிட்டதாக கூறினார்


taj-rest01


taj-rest

About the Author

unmainews.com

Author & Editor

Has laoreet percipitur ad. Vide interesset in mei, no his legimus verterem. Et nostrum imperdiet appellantur usu, mnesarchum referrentur id vim.

0 comments:

Post a Comment


iklan

 

Copyright © Unmainews. All rights reserved. Template by CB Blogger & Templateism.com