வவுனியா தரணிக்குளம் புனிதயோசேவாஸ் ஆங்கில முன்பள்ளியின் விளையாட்டு விழா வானது 28.05.2016 ம் திகதி அன்று வண.அருட்தந்தை.வி.பீற்றர் அமல்ராஜ் கப்புச்சின் மறைப்பணி இல்லம் தரணிக்குளம் அவர்களின் தலைமையில் ஆரம்பமானது.
இன்நிகழ்வில் பிரதம விருந்தினராக வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரான ந.சிவசக்தி ஆனந்தன் மற்றும் கெளரவ விருந்தினராக வடமாகாணசபை உறுப்பினரான மயில்வாகனம் தியாகராசா மற்றும் அயல்பாடசாலைகளின் அதிபர்கள் ஆசிரியர்கள் அயல் முன்பள்ளி ஆசிரியர்கள் பெற்றார் மதகுருமார்கள் பலரும் கலந்துசிறப்பித்தார்கள்
0 comments:
Post a Comment