வடமாகாணசபை உறுப்பினர் மயில்வாகனம் தியாகராசா அவர்களினால் வவுனியா தெற்கு பிரதேசசபைக்கு உட்பட மக்களுக்கு வாழ்வாதார உதவிகள் வழங்கப்பட்டது
வடமாகாணசபை உறுப்பினரான திரு மயில்வாகனம். தியாகராசா அவர்கள் தனக்கு ஒதுக்கப்பட்ட 2016ம் ஆண்டு நிதியிலிருந்து வவுனியாவில் மிகவும் கஸ்ரப்பட்டமக்களுக்கு வீட்டுக்கூரைத்தகரம் மற்றும் பொது அமைப்புக்களுக்கு பிளாஸ்ரிக்கதிரைகள் வறிய மாணவர்களுக்கானது துவிச்சக்கரவண்டிகள் வழங்குவதற்காக ஒதுக்கப்பட்ட நிதியின் மூலம் வவுனியா தெற்கு பிரதேசபையினால் கொள்வனவு செய்யப்பட்டு வழங்கப்பட்டது
இன்நிகழ்வானது வவுனியா தெற்கு பிரதேசசபை செயலாளர் திருமதி கிசோர் சுகந்தி அவர்களின் தலமையில் நடைபெற்றது.
வடமாகாணசபை உறுப்பினர் மயில்வகனம் தியாகரசா அவர்களினால் பொருட்கள் வழங்கிவைக்கும் இன்நிகழ்வில் வவுனியா தெற்குபிரதேசசபை அலுவலக உத்தியோகத்தர்கள் பொது அமைப்புக்களின் தலைவர் மற்றும் செயலாளார் அங்கத்தவர்கள் பயானாளிகள் எனப்பலரும் கலந்து சிறப்பித்திருந்தனர்
0 comments:
Post a Comment