நாளை அரசாங்க விடுமுறை அல்ல -அமைச்சர் வஜிர அபேவர்தன .

downloadஉலகத் தொழிலாளர்கள் தினம் இன்று ஞாயிற்றுக்கிழமை (01) அனுஷ்டிக்கப்படுகின்ற போதிலும் நாளைய தினம் அரசாங்க விடுமுறை தினமாகப் பிரகடனப்படுத்தப்படவில்லை என்று உள்நாட்டலுவல்கள் அமைச்சர் வஜிர அபேவர்தன ஊடகங்களுக்கு தெரிவித்தார்.

About the Author

unmainews.com

Author & Editor

Has laoreet percipitur ad. Vide interesset in mei, no his legimus verterem. Et nostrum imperdiet appellantur usu, mnesarchum referrentur id vim.

0 comments:

Post a Comment


iklan

 

Copyright © Unmainews. All rights reserved. Template by CB Blogger & Templateism.com