ஒன்று நேற்று [22.05.2016] நடைபெற்றது
அவுஸ்ரேலியாவில் வசிக்கும் பழயை மாணவர்களின் நிதி ஒதுக்கிட்டில் நடைபெற்ற இப் புலமை பரீட்சை கருத்தரங்கில் யாழ். பிரபல ஆசிரியர் திரு.உ.வதன் கலந்து கொண்டார் .
அதன் முலம் தரம் ஐந்தில் கல்விகற்கும் நூற்றுக்கானக்கான மாணவர்கள் பயன்பெற்றனர் . திரு.சிவானந்தம். திரு.போ.மோகனரூவன். திரு.பொ. மோகனதாஸ். திரு.திரு.க.ரகுநாதன். திரு.அ.ஞானதாஸ். அகியோரின் நிதி அனுசரனையில் இக் கருத்தரங்கு நடைபெற்றது
0 comments:
Post a Comment