ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணி (புளொட்) இன் 8வது மாநாடு இன்று (22.05.2016) கட்சியின் தலைவர் தர்மலிங்கம் சிர்த்தாத்தன் தலைமையில் கோவில்குளம் ஆதி மண்டபத்தில் மிகவும் சிறப்பாக நடைபெற்றது.
பல நூற்றுக்கணக்கான மக்களும் கட்சியின் ஆதரவாளர்களும் கலந்து கொண்ட இன்நிகழ்வில் பாராளுமன்ற உறுப்பினர் விமல் மாகணசபை உறுப்பினர் கஜதீபன் மற்றும் கட்சியின் ஆதரவாளர்கள் பொது மக்கள் என பலர் கலந்துகொண்டிருந்தனர்.
தமிழ் தேசிய கூட்டமைப்பில் அங்கம் வகிக்கும் கட்சிகளில் ஒன்றான ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணி (புளொட்) இன் 8வது மாநாட்டுக்கு ஏனைய தோழமை கட்சிகளுக்கு அழைப்பு விடுக்கவில்லை என்பது குறிப்பிடதக்கது.
0 comments:
Post a Comment