வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன், வடக்கு மாகாணசபை உறுபபினர்கள் ம.தியாகராசா, இ.இந்திரராசா, எம்.பி.நடராசா ஆகியோரின் இவ்வாண்டுக்கான (2016) பன்முகப்படுத்தப்பட்ட, பிரமாண அடிப்படையிலான மூன்று கோடி ரூபா நிதியை வவுனியா மாவட்டத்தில் பகிர்ந்தளிக்கப்படவுள்ள பயனாளிகளுடனான கூட்டம் 22.05.2016 அன்று முத்தையா மண்டபத்தில் சிவசக்தி ஆனந்தன் தலைமையில் நடைபெற்றது.
இந்த நிகழ்வில் ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் தலைவர் சுரேஸ் பிறேமச்சந்திரன், பாடசாலை அதிபர்கள், வவுனியா மாவட்ட பொதுஅமைப்புகளின் பிரதிநிதிகள் கலந்துகொண்டனர்.





0 comments:
Post a Comment