14 வயது பாடசாலை மாணவியை கர்ப்பமாக்கிய சம்பவம் தொடர்பில் சந்தேக நபரை கைது செய்வதற்காக காவற்துறை விசாரணைகளை ஆரம்பித்துள்ளது.
பொகவந்தலாவை பிரதேசத்தில் வைத்தே இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.
குறித்த சிறுமிக்கு நோய் நிலையொன்று ஏற்பட்டதால் மருத்துவமனையில் அனுமதித்த பின்னரே கர்ப்பமாகியுள்ளமை தெரியவந்துள்ளது.
சிறுமி மருத்துவ பரிசோதனைக்கு அனுமதிக்கப்பட்டுள்ளார்.
பொகவந்தலாவை காவற்துறையினர் சம்பவம் தொடர்பாக மேலதிக விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
0 comments:
Post a Comment