அஜித்துடன் நடித்தே ஆகவேண்டும் – பிரபல நடிகை பேட்டி

 

ajith-story_647_081515060436VANKS விஷன்ஸ் 1 தயாரிப்பில் சேது, சந்தானம், விடிவி கணேஷ், விஷாகா சிங் நடிப்பில் சமீபத்தில் வெளியான நகைச்சுவை படம் வாலிபராஜா. இப்படத்தை அறிமுக இயக்குனர் சாய் கோகுல் ராம்நாத் இயக்கியுள்ளார்.

 

சமீபத்தில் இதன் ப்ரொமோஷன் நிகழ்ச்சியில் கலந்துகொண்ட நடிகை விஷாகா சிங், தான் ஒரு தீவர அஜித் ரசிகை என்றும் அவருடன் ஒரு படத்திலாவது நடித்தே ஆகவேண்டும் என்றும் விருப்பம் தெரிவித்துள்ளார்.

 

About the Author

unmainews.com

Author & Editor

Has laoreet percipitur ad. Vide interesset in mei, no his legimus verterem. Et nostrum imperdiet appellantur usu, mnesarchum referrentur id vim.

0 comments:

Post a Comment


iklan

 

Copyright © Unmainews. All rights reserved. Template by CB Blogger & Templateism.com