காணமற்போனவர்கள் பட்டியலில் உள்ள நால்வர்! மாலைதீவு சிறையில்!

teysreyகாணமற்போனவர்கள் பட்டியலில் உள்ள நால்வர் கண்டுபிடிக்கப்பட்டுள்ளனர். அதேவேளை மேலும் இருவர் மாலைதீவில் உள்ள சிறைச்சாலையில் உள்ளனர்



என காணமற்போனவர்கள் குறித்து விசாரணை செய்யும் ஜனாதிபதி ஆணைக்குழுவின் தலைவர் மக்ஸ்வெல் பரணகம தெரிவித்துள்ளார்.



பட்டியலில் உள்ள நால்வர் கண்டுபிடிக்கப்பட்டுள்ளனர் இவர்கள் குறித்த விபரங்களை விரைவில் வெளியிடுவோம், காணமற்போனவர்கள் என தெரிவிக்கப்பட்ட இருவர் அல்லது மூவர் மாலைதீவு சிறையில் உள்ளதை கண்டுபிடித்துள்ளோம்.



வெலிஓயாவில் காணமற்போயுள்ளார் என முறைப்பாடு தெரிவிக்கப்பட்ட ஒருவர் பெண்ணொருவருடன் கட்டுநாயக்கா விமானநிலையத்தின் ஊடாக வெளிநாட்டிற்கு சென்றுள்ளார் என அவர் தெரிவித்துள்ளார்.

About the Author

unmainews.com

Author & Editor

Has laoreet percipitur ad. Vide interesset in mei, no his legimus verterem. Et nostrum imperdiet appellantur usu, mnesarchum referrentur id vim.

0 comments:

Post a Comment


iklan

 

Copyright © Unmainews. All rights reserved. Template by CB Blogger & Templateism.com