வயிற்றில் ஏற்படும் வலி, எரிச்சல், அடிக்கடி ஏப்பம், வாயில் கசப்பு, அடிக்கடி பசி ஆகியவற்றிலிருந்து விடுபட . . .

sakitpeut-300x225பொதுவாக உண்ணும் உணவு செரிமானமாவதற்கு இரைப்பையில்…

 

சுரக்கும் அமிலம் தான் உதவியாக உள் ளது. ஆனால்இந்த அமிலமானது அளவுக்கு அதிகமாக சுரக்கும்போது,

 

அவை இரைப்பையை அரிக்க ஆரம்பி த்து, வயிற்றில்எரிச்சலை உண் டாக்குகிறது. இவ்வாறு வயிற்றி ல் ஏற்படும் அதிகப்படியான எரிச்சலைத்தான் அமில சுரப்பு அதாவது acidity என்று சொல்வார்கள்.

இத்தகைய அமில சுரப்பு ஏற்படுவதற்கு ப் பல காரணங்கள் உள் ளன.

 

அவற்றில் சரியான நேரத்திற்கு உணவு சாப் பிடாமல் இருப்பது, வறு த்த மற்றும் காரமான உணவுகளை அதிகம் சாப்பிடுவது,

 

அதிகமாக புகைப் பிடிப்பது மற்றும் மது அருந்துவது போன்றவைக் குறி ப்பிடத்தக்கவை. மேலும் காலை உணவைத் தவிர்ப்ப து, வெறும் வயிற்றுடன் நீண்ட நேரம் இருப்பது கொழுப்புள்ள உணவுகளை அதிகம் சாப்பிடுவது போன்றவையும் அமில சுரப்பை ஏற்படுத்தக்கூடிய வையே.

 

இத்தகைய அமில சுரப்பைச் சில அறிகுறிகள் கொண்டு அறியலா ம்.

அவை நெஞ்செரிச்சல், குமட்டல், வாந்தி, உணவு உண் ட பின் ஒரு மணி நேரத்தில் இருந்து நான்கு மணி நேரத்திற்குள் வயிற்றில் வலி அல்லது எரிச்சல் ஏற்படுவது, அடிக்கடி ஏப்பம், வாயில் கசப்பு சுவையை உணர்வ து, அடிக்கடி பசி எடுத்தல் போன்றவை. ஆக வே இத்தகைய அறிகுறிகள் இருந்தால், அப்போது உடனே அத னை குணப்படுத்துவதற்கான முயற்சியில் ஈடுபட வேண்டும்.

 

 

இல்லாவிட்டால், அவை பெரும் பிரச்சனை யைஉண்டாக்கிவிடும். அதிலு ம் அமில சுரப்பைப் போக்குவத ற்கு எங்கும் செல்லவேண்டாம் . அதனை சரி செய்ய பல இயற் கை முறைகள் உள்ளன. அவை களைப் பின்பற்றி வந்தாலே, அமிலசுரப்பை எளிதில் குணப் படுத்தலாம்.

 

 

 

 

 

தண்ணீர் 

தினமும் காலையில் எழுந்ததும், வெறும் வயிற்றில் இரண்டுகோப் பை தண்ணீர் குடித்து வந்தால், அமில சுரப்பு வராமல் தடுக்கலாம்.

 

 

முட்டைகோஸ்

இதன் சாறை நாள்தோறும் அருந்தி வந்தால் அமில சுரப்பில் இருந்து நிவாரணம் கிடை

About the Author

unmainews.com

Author & Editor

Has laoreet percipitur ad. Vide interesset in mei, no his legimus verterem. Et nostrum imperdiet appellantur usu, mnesarchum referrentur id vim.

0 comments:

Post a Comment


iklan

 

Copyright © Unmainews. All rights reserved. Template by CB Blogger & Templateism.com