இலங்கையில் தற்போது முன்னெப்பொழுதும் இல்லாதவாறு, கள்ளக்காதல் விடையம் அதிகரித்துள்ளது. கொடவேஹர குருபொகுண எனும் பிரதேசத்தில் 36 வயதான பெண், 30 வயதான இளைஞர் ஒருவரோடு உறவில் இருந்து பின்னர் தலைக்கேறிய சுதியில் அவருடன் கணவரை விட்டு ஓடியுள்ளார்.
இருவரும் இணைந்து வாழ்ந்து வந்த நிலையில் 30 வயதான அந்த இளைஞர் இப்பெண்ணை கொலை செய்துவிட்டு மறைந்துவிட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
குறித்த பெண் வெளிநாட்டு வேலைவாய்ப்பு பெற்றுச் சென்றிருந்ததாகவும், திரும்பி வந்த நிலையில் தான் இவ்வாறு சம்பவம் இடம்பெற்றுள்ளதாகவும் பொலிசார் தெரிவித்துள்ளார்கள்.
இந்த இளைஞர் அப்பெண்ணின் பணத்தை கொள்ளையடித்து விட்டு. தனது காம இச்சைகள் தீர்ந்த பின்னர் அவளைக் கொலைசெய்துள்ளார் என்றும் மேலும் அறியப்படுகிறது.
0 comments:
Post a Comment