உண்மையின் பார்வையில் ''ஓமந்தை பகுதியில் வாழும் குடும்பம்''
வவுனியா பிரதேசத்திற்குட்பட்ட பகுதியில் மீள்குடியேற்றம் செய்யபட்டு ஐந்து ஆண்டுகள் கடந்த நிலையிலும் அடிப்படை வசதிகளின்றி வாழும் குடும்பத்தை சந்தித்த போது வெளிப்படுத்திய கருத்துகளிலிருந்த சில
இதுவரையில் வீட்டுத்திட்டமோ அல்லது அரசினால் வறியவர்களுக்கு வழங்கப்படும் மாதாந்த கொடுப்பனவோ அல்லது வாழ்வாதார உதவித்திட்டமோ இதுவரையில் வழங்கப்படவில்லை என குடும்பத்தார் தெரிவித்த கருத்து
அரசியல் வாதிகளால் ஏமாற்றப்பட்டும் புறக்கணிக்கப்பட்டது மட்டுமன்றி அரச அதிகாரிகளாலும் ஏமாற்றப்டதும் கவலைக்குரிய விடயம்
குறித்த பிரதேசத்தல் வழங்கப்படும் உதவித்திட்டங்களில் பாரபட்டசம் காட்டப்படுவதால் இவ்வாறான குடும்பங்கள் பாதிப்புக்குள்ளாவது வேதனைக்குரியது
இவ்வாற நிலையில் தமிழ் சிங்கள புதுவருடத்தை நான்கு சிறு பிள்ளைகளை கொண்ட இக்குடும்பம் எப்படி கொண்டாடியிருக்கும் உங்கள் கற்பனைக்கு
இக் குடும்பத்தாருக்கு நீங்கள் உதவி செய்யவோ அல்லது விபரங்கள் அறிய விரும்பினால் எமது admin@unmainews.com என்ற மின்னஞ்சல் முகவரியோடு தொடர்பு கொள்ளவும். மேலதிக விபரங்களை அனுப்பிவைப்போம்
0 comments:
Post a Comment