தமிழ் மக்கள் வாழும் வடக்கு கிழக்கு மாகாணங்கள் ஒரு மாநிலமாகவும் சிங்கள மக்கள் வாழும் ஏனைய மாகாணங்கள் இன்னொரு மாநிலமாகவும் பிரகடனம் செய்யப்படவேண்டும்.
முஸ்லிம் மக்களுக்கு வடக்கு கிழக்கில் தன்னாட்சி பிராந்திய சபை உருவாக்கப்படுவதுடன் தெற்கில் மலையக மக்களுக்கும் தன்னாட்சிப் பிராந்தியம் உருவாக்கப்பட வேண்டும் என்று வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.
வடமாகாண சபையின் அரசியல் தீர்வு மற்றும் அரசியல் யாப்புக்கான கொள்கை வரைபு முன்மொழிவுகளுக்குரிய முன்னுரையின் போதே முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் இதனை சுட்டிக்காட்டியுள்ளார்.
0 comments:
Post a Comment