சவூதி அர­சாங்கம் இலங்­கையில் முத­லீ­டு­களை மேற்­கொள்ள ­ஆர்வம்

ghkvhjkசவூதி அரே­பியா அர­சாங்கம் இலங்­கையில் முத­லீ­டு­களை மேற்­கொள்­வ­தற்கு ஆர்வம் கொண்­டுள்­ள­தா­கவும் இது தொடர்­பாக இலங்கை அர­சாங்­கத்­துடன் கலந்­து­ரை­யா­டல்­களை மேற்­கொள்­வ­தற்கு சவூதி இள­வ­ரசர் அப்துல் அஸீஸ்  பின் பைசல் பின் அப்துல் மஜீட்  அத்தூர் விரைவில் இலங்­கைக்கு  விஜயம்  செய்­ய­வுள்­ள­தா­கவும் மீள்­கு­டி­யேற்றம் மற்றும் புனர்­வாழ்வு இரா­ஜாங்க அமைச்சர் எம்.எல்.ஏ.எம். ஹிஸ்­புல்லாஹ் தெரி­வித்தார்.

அண்­மையில் சவூதி அரே­பி­யா­வுக்கு விஜ­ய­மொன்­றினை மேற்­கொண்­டி­ருந்த அமைச்சர் சவூதி இள­வ­ர­சரைச் சந்­தித்து  கலந்­து­ரை­யா­டி­ய­போதே அவர்  தான்  இலங்­கைக்கு  விஜயம் மேற்­கொள்வது பற்றி தெரி­வித்­துள்ளார்.

சவூதி இள­வ­ரசர் உல­க­மெங்கும் முத­லீ­டு­களைச் செய்­துள்­ளா­ரெ­னவும் இலங்­கை­யிலும் முத­லீ­டு­களைச் செய்ய விருப்பம் தெரிவித்ததாகவும் அமைச்சர் ஹிஸ்புல்லாஹ் மேலும் தெரிவித்தார்.

About the Author

unmainews.com

Author & Editor

Has laoreet percipitur ad. Vide interesset in mei, no his legimus verterem. Et nostrum imperdiet appellantur usu, mnesarchum referrentur id vim.

0 comments:

Post a Comment


iklan

 

Copyright © Unmainews. All rights reserved. Template by CB Blogger & Templateism.com