துப்பாக்கி பிரயோகத்தில் ஒருவர் பலி

cghkfghமோட்டார் சைக்கிளில் வந்த இருவர் மேற்கொண்ட துப்பாக்கிப் பிரயோகத்தில் ஒருவர் கொலை செய்யப்பட்டுள்ளார்.


ஊருகஹ பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மீகஸ்பிடிய பகுதியில் முச்சக்கரவண்டியில் பயணித்த 46 வயதான ஒருவரே இவ்வாறு பலியாகியுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.


11/04 பகல் 02.00 மணியளவில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.


இதில் காயமடைந்த நிலையில் எம்பிலிபிடிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட அவர் உயிரிழந்துள்ளதாக, பொலிஸார் கூறியுள்ளனர்.


சம்பவம் குறித்த மேலதிக விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

About the Author

unmainews.com

Author & Editor

Has laoreet percipitur ad. Vide interesset in mei, no his legimus verterem. Et nostrum imperdiet appellantur usu, mnesarchum referrentur id vim.

0 comments:

Post a Comment


iklan

 

Copyright © Unmainews. All rights reserved. Template by CB Blogger & Templateism.com