நாட்டில் இடம்பெற்ற யுத்தம் காரணமாக சுமார் இரண்டு தசாப்தத்திக்கு மேலாக இடம்பெயர்ந்து மீண்டும் மீள் குடியமர்த்தப்பட்ட நிலையில் பழமை வாய்ந்த மிகவும் சக்திவாய்ந்த பணிக்கர்புளியங்குளம் ஸ்ரீமுத்துமாரியம்மனுக்கு ஆலயம் அமைப்பதற்கான அடிக்கல் நாட்டுவிழா கடந்த 08ஃ04ஃ2016 அன்று இடம்பெற்றது.
இந் நிகழ்வில் வவுனியா மாவட்ட மாகாணசபை உறுப்பினர்கள் கலாசார உத்தியோகத்தர் வவுனியா சிவன்கோவில் நிர்வாக உறுப்பினர் பறன்நட்டகல் மாதாகோவில் பங்குத்தந்தை மற்றும் கிராமசேவகர் ஆகியோர் கலந்து கொண்டிருந்தனர்.
0 comments:
Post a Comment