க்ளாம் அண்ட் க்ளாஸ் (Glam and Glaze) என்ற மாத நாளிதழ்-ன் மார்ச் மாத அட்டைப் படத்திற்கு கிறங்கடிக்கும் வகையில் போஸ் கொடுத்துள்ளார் சன்னி லியோன். கவர்ச்சி என்பது சன்னி லியோனுக்கு ஒன்றும் புதியதல்ல. ஏற்கனவே இளைஞர் மத்தியில் பெரும் புகழ் கொண்டுள்ள இவர்.
இப்போது மீண்டும் தன் ரசிகர்களை இந்த போட்டோஷூட் மூலம் குதூகலப்படுத்தியுள்ளார். இது சம்மருக்கான ஸ்பெஷல் போட்டோஷூட் ஆகும். மிக கவர்ச்சியாக சம்மர் உடைகளை அணிந்து அட்டகாசமாக போஸ் கொடுத்துள்ளார் சன்னி லியோன்.
கவர் புடைப்படம் ஜி.என்.ஜி நாளிதழ்-ன் மார்ச் மாத அட்டைப் படம் இது தான். நீரில் நின்றவாறு வெள்ளை நிற உடை அணிந்து சன்னி லியோன் போஸ் கொடுத்துள்ளார்.
0 comments:
Post a Comment