முல்லைத்தீவு மாவட்டத்தின் புதுக்குடியிருப்பு கைவேலி மருதமடு குளத்தில் குளிக்கச் சென்ற ஒருவர் பலியாகியுள்ளார்;
இதுதொடர்பாகமேலும்தெரியவருவதாவது,
நேற்று மதியம் ஒருமணியளவில் குறித்த குளத்தில் குளிக்கச் சென்ற 2ம் வட்டாரம் கைவேலி புதக்குடியிருப்பில் வசித்தவரும் தற்போது புளியம் பொக்கனையில் வாழ்ந்து வருபவருமாகிய 31 வயதுடைய இரண்டு பிள்ளைகளின் தந்தையான யோகேஸ்வரன் முரளிதரன் என்ற இளம் குடும்பஸ்தரே பலியாகியுள்ளார்
இது தொடர்பான மேலதிக விசாரனைகளை புதுக்குடியிருப்பு பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்.
0 comments:
Post a Comment