முச்சக்கரவண்டி விபத்தில் இரு குழந்தைகள் பலி

xsfghtujஹோரனை – அங்குறுவாந்தோட்ட பிரதேசத்தில் முச்சக்கர வண்டி மற்றும்  பாரவூர்தியும் மோதுண்டதில் இரண்டு குழந்தைகள் பரிதாபமாக உயிரிழந்துள்ளன.இன்று பிற்பகல் இடம்பெற்ற இவ்விபத்தில்  முச்சக்கர வண்டியில் பயணித்த ஒன்றரை வயது ஆண் குழந்தையும் 4 வயது பெண் குழந்தையும்  உயிரிழந்துடன் விபத்துக்குள்ளான முச்சக்கர வண்டியில் 7 பேர் பயணம் செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது, அதில் 5 பேர் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.அதில் ஒருவர் ஆபத்தான நிலையில் தேசிய மருத்துவமனைக்கு மாற்றப்பட்டுள்ளார்.

About the Author

unmainews.com

Author & Editor

Has laoreet percipitur ad. Vide interesset in mei, no his legimus verterem. Et nostrum imperdiet appellantur usu, mnesarchum referrentur id vim.

0 comments:

Post a Comment


iklan

 

Copyright © Unmainews. All rights reserved. Template by CB Blogger & Templateism.com