வவுனியா பூந்தோட்டம் பகுதியில் தூக்கில் தொங்கிய நிலையில் முதியவர் ஒருவர் இன்று (16.4.2016) சடலமாக மீட்கப்பட்டுள்ளார்
பூந்தோட்டம் சாந்த சோலைப்பகுதியல் வசிக்கும் 3 பிள்ளைகளின் தந்தையாரான செல்லத்துரை வயது(68) என்பவரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
குறித்த நபரின் மனைவி யாழ்ப்பாணதில் வசிப்பதாகவும் இவர் இங்கு தனிமையில் வசித்து வருவதாகவும் பிரதேச மக்கள் தெரிவித்தனர்.
இச்சம்பவம் கொலை எனவும் சந்தேகிக்கப்படுகின்றது. விசாரணைகளை வவுனியா பொலீசார் முன்னெடுத்துள்ளனர்.
0 comments:
Post a Comment