ஊடகத்துறை அமைச்சின் செயலாளர் தனது பதவியில் இருந்து விலக வேண்டும் என ஒன்றிணைந்த எதிர் கட்சியை பிரதிநிதித்துவப்படுத்தும் பாராளுமன்ற உறுப்பினர், தினேஸ் குணவர்தன தெரிவித்துள்ளார்.
ஊடகத்துறை அமைச்சின் செயலாளர், ஒன்றிணைந்த எதிர் கட்சி தொடர்பாக ஊடகங்களுக்கு வெளியிட்ட அறிக்கை தொடர்பாக இடம்பெற்ற ஊடக சந்திப்பில் உரையாற்றிய போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்
0 comments:
Post a Comment