
மக்கள் வசிக்கும் பகுதிகளிலேயே வெடிப்பு இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
மேலும் மக்களை அங்கிருந்து வெளியேற்றும் நடவடிக்கை ஆரம்பமாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
தீவிரவாத செயற்பாடு என ஆரம்பத்தில் அஞ்சப்பட்ட போதிலும், அது சாதாரணமாக ஏற்பட்ட விபத்துச் சம்பவம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
எரி வாயு கசிவினாலேயே குறித்த வெடிப்புச் சம்பவம் நிகழ்ந்திருக்கலாம் என நம்பப்படுகின்றது.
எனினும் இது குறித்த மேலதிக விபரங்கள் எதுவும் எமக்குக் கிடைக்கவில்லை…..





0 comments:
Post a Comment