வவுனியா மகாறம்பைக்குளம் காத்தார்சின்னக்குளம் பிரதேசத்தில் இன்று மாலை மின்னல் தாக்கிதாக்கியதில் சிறுவன் பரிதாபமான முறையில் உயிரிழந்துள்ளார்.
சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது
குறித்த பகுதியைச் சேர்ந்த 14வயதுடைய (இலங்கேஸ்வரன் துலக்சன்) என்ற சிறுவன் சிறுவன் வீட்டிற்கு அருகில் உள்ள குளத்தில் குளிக்கச் சென்ற போது மின்னல் தாக்கியதில் குளக்கட்டிலேயே பரிதாபகரமாக உயிரிழந்துள்ளார்.
0 comments:
Post a Comment