
மலையாள சினிமாவில் ஒரு வடக்கன் செல்பி படத்தின் மூலம் அறிமுகமானவர் மஞ்சிமா. இவர் கௌதம் மேனன் இயக்கத்தில்சிம்புவிற்கு ஜோடியாக அச்சம் என்பது மடமையடா படத்தில் நடித்து வருகிறார்.
இப்படத்தின் சிங்கிள் ட்ராக் ‘தள்ளிப்போகாதே’ வெளிவந்து ரசிகர்களிடம் மாபெரும் வரவேற்பு பெற்றது அனைவரும் அறிந்ததே.
அனைவரும் தள்ளிப்போகதே பேவரட் ரிங்டோனாக வைக்க, மஞ்சிமாவின் பேவரட் பாடல் தற்போது யுவனின் ‘நீ’ பாடல் தனாம்.
0 comments:
Post a Comment