நடிகர் ‘ஜெயம்’ ரவி தற்போது தனது கேரியரின் உச்சத்தில் உள்ளார். அவர் நடிப்பில் கடந்த ஆண்டு வெளியான மூன்று படங்கள் சூப்பர் டூப்பர் ஹிட். அதோடு இந்த ஆண்டையும் அவர் மிருதன் வாயிலாக வெற்றிகரமாகவே தொடங்கியுள்ளார்.
இந்நிலையில் டிவிட்டர் சமூக தளத்தில் அவரை பின் தொடர்பவர்களின் எண்ணிக்கை தற்போது ஒரு மில்லியனை எட்டியுள்ளது. ரஜினி, தனுஷ், சிம்பு, சிவகார்த்திகேயன், மாதவனுக்கு பிறகு இந்த சாதனையை ‘ஜெயம்’ ரவி செய்துள்ளார்.
0 comments:
Post a Comment