எகிப்து விமானசேவைக்கு சொந்தமான A320 என்ற விமானம் அலெக்சான்ரியா முதல் கெய்ரோ நோக்கிப் பயணித்தபோது கட த்தப்பட்டுள்ளது.
கட த்தப்பட்ட விமானம் சைப்ரஸ் நாட்டில் தரையிறங்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இவ்விமானத்தில் 82 பயணிகளுடன் 7 விமான சிப்பந்திகள் பயணித்துள்ளதாக தகவல் வெளியிடப்பட்டுள்ளது.
0 comments:
Post a Comment