ரஜினியின் கபாலி படம் வரும் மே இறுதி அல்லது ஜூன் மாத ஆரம்பத்தில் வெளியாகவிருக்கிறது.
இந்தத் தகவலை இயக்குநர் ரஞ்சித் தெரிவித்துள்ளார்.
கலைப்புலி தாணு தயாரிப்பில், பா ரஞ்சித் இயக்கத்தில் ரஜினி, ராதிகா ஆப்தே, கலையரசன், தன்ஷிகா, தினேஷ் உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகி வரும் படம் 'கபாலி'. சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ள இப்படத்தின் படப்பிடிப்பு மலேசியா மற்றும் சென்னை ஆகிய இடங்களில் நடந்து முடிந்தது.
கபாலி படத்தின் மூன்றாவது போஸ்டர் இன்று வெளியாக இணையத்தைக் கலக்க ஆரம்பித்துள்ளது.
பா ரஞ்சித் இயக்கத்தில், தாணு தயாரிப்பில் ரஜினி நடித்து வரும் படம் கபாலி. இந்தப் படம் சென்னை, மலேசியா, தாய்லாந்து போன்ற பகுதிகளில் படமாக்கப்பட்டது.
0 comments:
Post a Comment