மின்தடைக்கான சாத்தியம் உள்ளது : இலங்கை மின்சார சபை

gkhjlகொட்டுகொடயிலுள்ள உப மின் விநியோக நிலையம் செயலிழந்துள்ளதால் நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் மின்தடைக்கான சாத்தியமுள்ளதாக இலங்கை மின்சார  சபை அறிவித்துள்ளது.ஜா- எல, கொட்டுகொடயிலுள்ள இலங்கை மின்சார சபைக்குசொந்தமான உப மின் விநியோக நிலையத்தில் இன்று பிற்பகல் தீ பரவியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

About the Author

unmainews.com

Author & Editor

Has laoreet percipitur ad. Vide interesset in mei, no his legimus verterem. Et nostrum imperdiet appellantur usu, mnesarchum referrentur id vim.

0 comments:

Post a Comment


iklan

 

Copyright © Unmainews. All rights reserved. Template by CB Blogger & Templateism.com