பெண்கள் மது அருந்தினால் மார்பகப் புற்றுநோய் ஏற்பட அதிக வாய்ப்பு உள்ளதாக அமெரிக்காவின் ஹவுஸ்டன் பல்கலைக்கழகத்தினால் மேற்கொள்ளப்பட்ட ஆய்வின் முடிவில் கண்டறியப்பட்டுள்ளது.
மது அருந்துவதால் புற்றுநோயை ஏற்படுத்தும் செல்கள் தூண்டப்பட்டு ஈஸ்ட்ரோஜனின் அளவைத் தடுப்பதால் மார்பகப் புற்றுநோய் மட்டுமல்லாது மேலும் பல வகையான புற்றுநோய்கள் ஏற்படும் வாய்ப்புள்ளதாக இந்த ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது
0 comments:
Post a Comment