
பலப்பிட்டிப் பிரதேசத்தில் இன்று இடம்பெற்ற வரவேற்பு நிகழ்வில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.
ஜனாதிபதிக்கும் பிரதமருக்கும் இடையில் சிறந்த தொடர்பு காணப்படுகின்றது.
ஊழல் புரியும் தலைவர்களை வீட்டுக்கு அனுப்ப வேண்டும். ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சிக்காகவும் நாம் சேவை செய்தோம். நாம் அதற்கு சிறந்த தலைவரை தெரிவு செய்து கொடுத்தோம்.
தற்போதுள்ள ஜனாதிபதி ஊழல்களிலிருந்து சுத்தமானவர் எனவும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
0 comments:
Post a Comment