வவுனியா கொறவப்பொத்தானை வீதியில் அமைந்துள்ள தாஜ் உணவகம் இன்று 24/03/2016 மாலை ஐந்து மணியளவில் வவுனியா நகர சபையின் பொது சுகாதாரப் பரிசோதகரினால் மூடப்பட்டுள்ளது.
மேற்படி உணவகத்தில் உணவினை கொள்வனவு செய்த வாடிக்கையாளர் ஒருவர் தனது உணவுப்பொதியில் இறந்த பல்லியொன்று கிடந்ததாக நகரசபையின் பொது சுகாதார பரிசோதகரிடம் முறையிட்டதனைத் தொடர்ந்து உணவகம்மீது வழக்கு தாக்கல் செய்யப்பட்டு உணவகம் மூடப்பட்டுள்ளது.
0 comments:
Post a Comment