பெண் சட்டத்தரணி நிதர்சினி சடலமாக மீட்பு

[caption id="attachment_912" align="alignleft" width="150"]Dead body with toe tag, under a white sheet Dead body with toe tag, under a white sheet[/caption]

அக்கரைப்பற்று பொலிஸ்பிரிவிற்குட்பட்ட அக்கரைப்பற்று 9ஆம் பிரிவில் பெண் சட்டத்தரணி ஒருவர், சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

சட்டத்தரணி லோ. நிதர்சினி (வயது- 27 ) என்பவரே சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக முதற்கட்ட விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது.

தற்போது  சடலம் பிரேதப்  பரிசோதனைக்காக அக்கரைப்பற்று ஆதார வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதோடு,சம்பவம் தொடர்பில் அக்கரைப்பற்றுப் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

About the Author

unmainews.com

Author & Editor

Has laoreet percipitur ad. Vide interesset in mei, no his legimus verterem. Et nostrum imperdiet appellantur usu, mnesarchum referrentur id vim.

0 comments:

Post a Comment


iklan

 

Copyright © Unmainews. All rights reserved. Template by CB Blogger & Templateism.com