இறம்பைக்குளம் சிற்றிகிட்ஸ் முன்பள்ளி விளையாட்டு விழா இன்று மாலை 2.00 மணியளவில் ஆரம்பமாகி வெகு விமர்சையாக இடம்பெற்றது
முன்பள்ளியின் பணிப்பாளர் திரு செ.நந்தசீலன் தலைமையில் இடம்பெற்ற பெற்ற இவ் நிகழ்வில் பிரதம விருந்தினராக இலங்கை மின்சாரசபையின் மின் பொறியியலாளர் திருமதி மைதிலி தயாபரன் அவர்களும் சிறப்பு விருந்தினராக தாய்மடி நற்பணி நிதியத்தின் தலைவர் திருமதி தே.பிறமிளாவும் மற்றும் பலரும் கலந்துகொண்டனர்
0 comments:
Post a Comment