
இவர் 3.40 மணியளவில் சுழியில் இழுத்து செல்லப்பட்டதாகவும் 5.18 மணியளவிலே குறித்த இளைஞன் மீட்கப்பட்டதாகவும் மீட்கும் போது இறந்தநிலையிலையே மீட்கப்பட்டார் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.
சம்பவத்தில் உயிரிழந்த இளைஞன் கிளிநொச்சி மலையாளபுரத்தை சேர்ந்த இருபது வயாதான ஸ்டான்லி என தெரிய வருகிறது.
இவரது சடலம் பிரேத பரிசோதனைக்காக கிளிநொச்சி பொது வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.
0 comments:
Post a Comment