குறித்த சம்பவம் நேற்று இடம்பெற்றுள்ளது.
56 வயது மதிக்கத்தக்க சந்திரன் என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக கூறப்படுகிறது.
இவர் தற்கொலை செய்துக் கொண்டதற்கான காரணம் இதுவரை கண்டறியப்படவில்லை.
நாரஹேன்பிட்டி பொலிஸார் குறித்த சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதாக கூறப்படுகிறது.
தற்கொலை செய்து கொண்ட நபர் ஒரு புகைப்பட கலைஞர் என்பது குறிப்பிடத்தக்கது.
குறித்த நபர், தனது மரணத்தை அறிவிக்க வேண்டிய நபர்களின் தொலைபேசி இலக்கங்களை தனது மார்பகப் பகுதியில் வெளிப்புறமாக அனைவருக்கும் தெரியும்படி ஒட்டிவைத்துள்ளதாக கூறப்படுகிறது
0 comments:
Post a Comment