நெடுந்தீவு அருகே தமிழக மீனவர்கள் இருவரை இலங்கை கடற்படையினர் கைது செய்துள்ளதாக தமிழக ஊடகச் செய்திகள் குறிப்பிடுகின்றன.
போதைப் பொருள் கொண்டு வந்ததாக கூறி நாகையைச் சேர்ந்த இரு மீனவர்களே இவ்வாறு
கைதுசெய்யப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.
மேலும், அவர்களது விசைப் படகுகள் பறிமுதல் செய்யப்பட்டு பருத்தித்துறை பொலிசாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது என தமிழக ஊடகமான தினமலர் செய்தி வௌியிட்டுள்ளது.
0 comments:
Post a Comment