மன்னார் மறைமாவட்ட ஆயர் அதி வணக்கத்திற்குரிய இராயப்பு ஜோசேப்பு ஆண்டகை அவர்கள் இறையடி சேர்ந்தார் என சில இணையங்கள் (17,01,2016) சனிக்கிழமை வெளியிட்டுள்ள செய்தி உண்மைக்கு புரம்பானது என மன்னார் மறைமாவட்ட குரு முதல்வர் அருட்தந்தை அன்ரனி விக்டர் சோசை அடிகளார் தெரிவித்துள்ளார்.
ஆயர் அதி வணக்கத்திற்குரிய இராயப்பு ஜோசேப்பு ஆண்டகை அவர்கள் தற்போது மன்னார் ஆயர் இல்லத்தில் தங்க வைக்கப்பட்டுள்ளார்.
ஆயர் அவர்கள் நலமுடன் அயர் இல்லத்தில் உள்ளார்.எனவே வதந்தியான செய்திகளை நம்ப வேண்டாம்.என மன்னார் மறைமாவட்ட குரு முதல்வர் அருட்தந்தை அன்ரனி விக்டர் சோசை அடிகளார் மேலும் தெரிவித்துள்ளார்.
0 comments:
Post a Comment